5300 , 5350 என்ற இரண்டு தடை நிலையை கொண்டுள்ளது.இவைகளை கடந்து சென்றால் பழைய உயரம் 6339 ஐ தேடி செல்லும்.
ஆகையால் 5400 ஐ கடந்து சந்தை முடிந்தால் கண்டிப்பாக எல்லோரும் அவரவர்கள் அனுபவத்தின் படி எந்த பங்கு ஏறும் என்று மனதில் தோன்றுகிறதோ அவைகளை வாங்கி 6000 புள்ளி அருகில் விற்று லாபத்தை கை பற்றுங்கள்.5400 கடந்து சந்தை முடிந்தால் தான் வாங்கவேண்டும்.
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment